Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திருக்கோவிலூரில் திருவாசக ... தம்மம்பட்டி நந்தியை சுற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் விமான கோபுர பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2019
03:05

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த மாரங்கியூர் ராமலிங்கேஸ்வரர் கோலில் விமான கோபுர பணிகள் துவங்கியது.விழுப்புரம் அடுத்த மாரங்கியூர் பர்வதவர்த்தனி உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோவில் திருப்பணி நடந்து வருகிறது.

இக்கோவில், ராஜகோபுரம் அமைக்கும் பணியை முன்னிட்டு நேற்று 9ல், காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக பூஜை நடந்தது.இதைத் தொடர்ந்து விநாயகர், முருகன், மூலவர், அம்மன், சண்டிகேஸ்வரர், விமான கோபுரம், திருநந்திகேஸ்வரர் சுவாமிகளுக்கு மண்டபம் அமைக்கும் பணிகளை கோவை கெளமார மட ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் துவங்கி வைத்து, மழை வேண்டி சிறப்பு பூஜை செய்தார்.அப்போது, விழுப்புரம் மகாலட்சுமி குரூப்ஸ் உரிமையாளர் ரமேஷ், கன்னிகாபரமேஸ்வரி துணிக்கடை
உரிமையாளர் குணசேகரன், அரசு வழக்கறிஞர் சுப்பரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள், பக்தர்கள் திருக்கூட்டம் சார்பில், 5ம் ஆண்டு சிவ ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், திருக்கல்யாணம் வைபவம் ... மேலும்
 
temple news
வால்பாறை: முருகன் கோவில்களில் நடந்த சஷ்டி பூஜையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை ... மேலும்
 
temple news
அன்னுார்: குளத்துப்பாளையம் பரமசிவன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடத்தப்பட்டது.பொகலுார் அருகே, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே, வீரபாண்டி மாரியம்மன் கோவில் ஸ்ரீ ராமர் பஜனை குழுவினரின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar