உடுமலை:கணியூர் ஐயப்பன் கோவிலில் வரும் 14ம் தேதி உத்திர நட்சத்திர பூஜை நடக்கிறது.மடத்துக்குளம் அருகே கணியூர் ஜோதிநகரில் ஐயப்பன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் வரும் 14ம் தேதி காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணிக்குள் ஐயப்பனுக்கு உத்திரி நட்சத்திர பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.