ராமநாதபுரம் சுவாமிநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2019 02:05
குண்டுக்கரை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் வள்ளி தெய்வானையுடன் பூ பல்லக்கில் சயனகோலத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.