Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காயார் வரதராஜர் கோவிலுக்கு புதிதாக ... மழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு மழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளி பிள்ளையார் கோவில் தெப்பல் உற்சவம்
எழுத்தின் அளவு:
வெள்ளி பிள்ளையார் கோவில் தெப்பல் உற்சவம்

பதிவு செய்த நாள்

22 மே
2019
12:05

கடலுார்: முதுநகர் அற்புத விநாயகர் கோவில் வசந்த உற்சவத்தையொட்டி வெள்ளி விநாயகர் தெப்பல் உற்சவம் நடந்தது. கடலுார் முதுநகர் வெள்ளி பிள்ளையார் எனப்படும் அற்புத விநாயகர் கோவில், 96ம் ஆண்டு வசந்த உற்சவம் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனையொட்டி வெள்ளி பிள்ளையாருக்கு தினம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை  நடந்தது. இரவு சுவாமி புறப்பாடு நடந்தது. உற்சவத்தின் 11ம் நாள் காலை வெள்ளி பிள்ளையார் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இரவு முதுநகர் குளத்தில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உற்சவ ஏற்பாடுகளை செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, முருகன், கோவில் குருக்கள் சரவணபவன் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar