Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காலம் கனியட்டும் நீதிக்குப் பின் பாசம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
05:05

* மே 25, வைகாசி 11:  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், குச்சனுார் சனீஸ்வரர் ஆராதனை.

* மே 26, வைகாசி 12: தேய்பிறை அஷ்டமி விரதம், பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், அகோபில மடம் 27வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம்.

* மே 27, வைகாசி 13: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலை முத்துமாணிக்க சுவாமிகள் குருபூஜை.

* மே 28, வைகாசி14: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

* மே 29, வைகாசி 15: முகூர்த்த நாள், அக்னி நட்சத்திரம் காலை 7:43 மணிக்கு முடிவு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அதிகாலை விஸ்வரூப தரிசனம், திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

* மே 30, வைகாசி 16: ஏகாதசி விரதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார சேவை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், கரிநாள்.

* மே 31, வைகாசி 17: பிரதோஷம், மாலை 4:30 – 6:30க்குள் நந்தீஸ்வரர் அபிஷேகம், திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி திருமஞ்சனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளல், திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தானம் எழுந்தருளல், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, கரிநாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar