Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரட்டைகாளியம்மன் கோவிலில் தீமிதி ... கேட்ட வரம் தரும் படித்துறை விநாயகர் கேட்ட வரம் தரும் படித்துறை விநாயகர்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
எழுத்தின் அளவு:
சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
01:07

 திருப்பூர்: திருப்பூர், பெரியபாளையத்தில் உள்ள, ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில் சிறப்புகளை, தேவாரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார், பாடல்களாக பாடியுள்ளார்.தொல்லியியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள, ஸ்ரீ ஆவுடைநாயகி அம்மன் சமேத ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் நேற்று, 21ம் ஆண்டு திருவிளக்கு பூஜை விமரிசையாக நடந்தது.ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று மதியம், 1:00 மணிக்கு, சுக்ரீஸ்வரர் மற்றும் ஆவுடைநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, 5:00 வழிபாடு பூஜை செய்து, அம்மையப்பரை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar