Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ... திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா கோலாகலம் திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
11:07

திருத்தணி : திருத்தணி, முருகன் கோவிலில், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

நேர்த்திக்கடன்: திருத்தணி, முருகன் கோவிலில், இந்தாண்டு ஆடிக்கிருத்திகை விழா மற்றும் தெப்பத் திருவிழா துவங்குவதற்கு, இரு நாட்களே உள்ள நிலையில், நேற்று, மலைக்கோவிலில் அதிகாலை முதல், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சில பக்தர்கள் காவடிகளுடன் வந்து மொட்டை அடித்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.நேற்று, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மற்றும் ஆடி மாதம் பிறந்து நான்கு நாட்கள் ஆன நிலையில், அதிகளவில், ஆந்திர மாநில பக்தர்கள் காவடிகளுடன் வந்து, முருகப் பெருமானை தரிசித்தனர். பொது வழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.


சிரமம்: திருத்தணி, இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அதிகளவில், வாகனங்கள் மலைப்பாதையில் சென்றதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதால், நடந்து செல்லும் பக்தர்கள் கடும் சிரமப்பட்டனர்.ஆடி மாதத்தையொட்டி, மூலவருக்கு, அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக்கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar