Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த ... நவநீதபெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நவநீதபெருமாள் கோயிலில் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
11:07

பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், 58 யானைகளுக்கு உணவளிக்கும், யானையூட்டு திருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது.

கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், ஆடி மாதம், யானைகளுக்கு, யானையூட்டு எனப்படும், உணவு ஊட்டும் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்.இந்தாண்டுக்கான விழா, நேற்று நடந்தது. காலையில், கோவில் தெற்கு கோபுர நடையில், 56 யானைகளுக்கு, 10 வகை பழங்களுடன், 500 கிலோ புழுங்கல் அரிசியில், மூலிகைகள், வெல்லம், மஞ்சள், நெய், கரிம்பு ஆகியவை கலந்த உணவை ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது.வடக்கன் பரவூரைச் சேர்ந்த, 12 வயதான, வாரியத்து ஜெயராஜன் என்ற குட்டி யானைக்கு உணவு வழங்கி, கோவில் மேல்சாந்தி செறுமுக ஸ்ரீராஜ் நாராயணன் நம்பூதிரி, இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஆடி மாத முதல் நாளில் நடத்த வேண்டிய இந்நிகழ்ச்சி, சந்திர கிரகணம் காரணமாக நேற்று நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar