Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ஆடித் திருவிழா: அம்மன் ... திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்ஸவம் திருவதிகை சரநாராயண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பழநி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2019
12:07

பழநி : சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு பழநியில் சிவன்கோயில்களில் அபிஷேகம், பூஜைகள் நடந்தது.

பழநி பெரியாவுடையார் கோயிலில் மாலை பிரதோஷ நேரத்தில் நந்திபகவான், மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவன் - பார்வதி ரிஷபவாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர்.இடும்பன் கோயிலில் சிவகிரிநாதர், உமா மகேஸ்வரி யம்மனுக்கு அபிஷேகம், திருவுலா நடந்தது. மலைக்கோயில், பெரியநாயகியம்மன் கோயில், கைலாசநாதர், சன்னதிவீதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், வேளீஸ்வரர்கோயில், மதனபுரம் அண்ணாமலையார், உண்ணாமலைநாயகி கோயில், நேதாஜிநகர் காமாட்சியம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோயில், புதுநகர் சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar