திருப்புத்தூர்:
திருப்புத்தூர் மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசையை
முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து நின்ற
கோலத்தில் தங்கக் கவசத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான
பக்தர்கள் தரிசனம் செய்தனர்.