அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2019 05:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆப்பூர பிரம்மோற்சவம் நிறைவு விழாவையொட்டி, உண்ணாமுலையம்மன் சன்னதி முன் ஏராளமான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.