1. தூங்குபவரை அவசியமின்றி எழுப்புதல். 2. ஆன்மிகக் கருத்துக்கள் சொல்பவரை தடுத்தல். 3. தாயிடம் இருந்து குழந்தையை பிரித்தல். 4. கணவன், மனைவியை வாழ விடாமல் தடுத்தல். இவற்றைச் செய்தால் ’பிரம்மஹத்தி’ என்னும் கொலைப்பாவம் உண்டாகும். இதற்கு பரிகாரமும் கிடையாது.