Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நேர்மை மிக்க மனிதர் எந்த நேரமும் போற்று
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பொன்மொழிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2019
01:08

* சிறிய தந்தை (தந்தையுடன் பிறந்தவர்) சிறிய தாய் (தாயுடன் பிறந்தவர்) இருவரும் நம் தாய், தந்தைக்கு நிகரானவர்கள்.
* அளவில் சிறியதாக இருந்தாலும் தொடர்ந்து செய்யும் நற்செயல்களே இறைவனுக்கு பிரியமானதாகும்.
* வட்டி என்ன தான் வருமானத்தை பெருக்கினாலும், அதன் முடிவு அழிந்து போகக்கூடியதே. வட்டி வாங்கி அதனை உண்பவன், அதன் கணக்கை எழுதுபவன், அதன் சாட்சியாளன் அனைவரும் பாவத்தில் சமமானவர்கள்.
* பெண் மக்களுக்கு திருமணத்தை சீக்கிரம் செய்யுங்கள். வயதும், காலமும் வீணாகும் முன் நற்செயல்களை விரைந்து செய்யுங்கள்.
* உங்களுக்கிடையே ஏற்படும் சண்டைகளை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள். வாங்கிய கடனை உடனுக்குடன் திருப்பிச் செலுத்துங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar