பதிவு செய்த நாள்
08
ஆக
2019
04:08
சென்னை: சுவாமி விவேகானந்தரின் சிகாகோ பேருரைகளின் 125-ஆம் ஆண்டு விழாக்களை முன்னிட்டு இளைஞர்களுக்கான இந்து மதம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெறுகிறது. சுவாமி விவேகானந்தரின் உலக முழுமைக்குமான செய்தியை, இந்து மதம் பற்றிய தெளிவான ஒரு புரிதலை இளைஞர்கள் பெற வழிகாட்டுவதே இந்தக் கருத்தரங்கத்தின் நோக்கம். கருத்தரங்கத்தில் தேசிய அளவில் புகழ்பெற்ற பிரமுகர்கள், சிறப்புமிக்க கல்வியாளர்கள், ராமகிருஷ்ண இயக்கத்துத் துறவிகள் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு rkmath.in/nshy19 என்ற வலைதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
நாள் - நேரம்
21, செப்டம்பர் 2019 (சனிக்கிழமை)
காலை 9.30 - மாலை 6.30
இடம்
ஸ்ரீராமகிருஷ்ண மடம்,
மயிலாப்பூர், சென்னை - 600004.
பங்கேற்பாளர்கள்: 18 முதல் 35 வயது வரை உள்ள அனைத்துப் பெண்களும், ஆண்களும்
பங்கேற்புக் கட்டணம் ரூ.200/-
ஆய்வுக் கட்டுரை வாசித்தல் பதினொரு தலைப்புகள் (ஆங்கிலத்தில்)
18 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு அமர்வுக்கும் தனித்தனியே சிறந்த ஆய்வுக்கட்டுரை விருது வழங்கப்படும். ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க கடைசி நாள் 25, ஆகஸ்ட் 2019 பங்கேற்கப் பதிவு செய்ய கடைசி நாள் 5, செப்டம்பர் 2019
தங்குமிட வசதி - பயணக் கட்டணம்
பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியேயான பொதுத் தங்குமிட அறை வசதிகள் (Dormitory type)
வெளியூரிலிருந்து வந்து பங்கேற்பவர்களுக்கு ரயிலில் II Class Sleeper ஒரு வழிக் கட்டணத் தொகை அளிக்கப்படும்.
Topics for Paper Presentation
1. September 11, 1893 - The Day India Became Vishwaguru
2. How a Youth Can Conribute to Enrich Hinduism?
3. India as Vishwaguru : Its Significance and Global Effect
4. I Am Proud to be a Hindu - Vivekanandas Declaration
5. Becoming a Refined Hindu in Spirit
6. You Are the Maker of Your Own Destiny
7. Hinduism as a Scientific Religion
8. Hinduism for World Peace and Harmony
9. The Ever Youthful Hinduism
10. Living Hinduism for Enlightened Citizenship
11. Why I Am Proud to Be a Hindu - The Vivekananda Way
நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடைபெறும்.