Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சொக்கா... இதென்ன சோதனை! மலை எங்கே? ஆனைமலையில் அத்திவரதர் விஸ்வரூப தரிசனம் ஆனைமலையில் அத்திவரதர் விஸ்வரூப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணியில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணியில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
12:08

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், ஆவணி கிருத்திகை விழா, நேற்று, கோலாகலமாக நடைபெற்றது.காலை, 6:00 மணி முதல், இரவு, 9:30 மணி வரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொதுவழியில், மூன்று மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.

பெரும்பாலான பக்தர்கள், காவடிகளுடன் வந்து, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக, கிருத்திகை விழாவை ஒட்டி அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன், மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலால், முருகன் கோவிலுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பக்தர்களின் பைகளை, போலீசார், பரிசோதனை செய்த பின்பே, தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar