Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் அம்மன் புடவைகளுக்கு ... மொரட்டாண்டி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை மொரட்டாண்டி கோவிலில் கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வண்டிகருப்பணசுவாமி கோயில் குட்டி, முட்டி படையல் விழா
எழுத்தின் அளவு:
வண்டிகருப்பணசுவாமி கோயில் குட்டி, முட்டி படையல் விழா

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
12:08

வடமதுரை : அய்யலுார் வண்டிகருப்பணசுவாமி கோயிலில் ஏழு கிராம மக்கள் ஒன்றிணைந்து மழை வேண்டி குட்டி, முட்டி படையல் விழா நடத்தினர்.

திண்டுக்கல் - திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள அய்யலுார் அருகே தங்கம்மாபட்டியில் வண்டி கருப்பணசுவாமி கோயில் உள்ளது. தங்கம்மாபட்டி, பொட்டிநாயக்கன்பட்டி, முடக்குபட்டி, புதுார், வால்பட்டி, கருஞ்சின்னானுார், செம்பன்பழனியூர் கிராமங்களுக்கு பாத்தியப்பட்டது. இங்கு மழை வேண்டி ஏழு கிராம மக்கள் குட்டி, முட்டி படையல் விழா நடத்த முடிவு செய்தனர்.இதற்காக கிராமத்திற்கு ஒன்று என ஏழு ஆட்டுக் கிடாக்கள் பொட்டிநாயக்கன்பட்டிக்கு கொண்டு வரப்பட்டன.

அங்குள்ள கோயில் வீட்டில் இருந்து பூஜை கூடை, கிடாக்களுடன் கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டும் ஊர்வலமாக கோயில் வந்தனர். வளாகத்தில் பொங்கல் வைத்து, ஏழு கிடாக்களை (குட்டி) வெட்டினர். மண் பானையில் (முட்டி) இறைச்சியை மட்டும் சமைத்து சுவாமிக்கு படையல் செய்து மழை வேண்டி வழிபட்டனர். ஆண்கள் மட்டும் பங்கேற்ற இவ்விழாவில் சாதம் ஏதுமின்றி இறைச்சியை மட்டும் வறுவலாக சமைத்து சாப்பிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar