Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரத்தில் 2,310 விநாயகர் சிலைகள் ... பெருமாள் சிலை மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம் பெருமாள் சிலை மீது சூரிய ஒளி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் அருகே குப்பை அகற்ற நடவடிக்கை தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2019
03:09

திண்டிவனம்:திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் எதிரே குவிந்துள்ள  குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும், நகராட்சி சார்பில் தினமும்,  லாரிகள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு, சலவாதி சுடுகாடு அருகே உள்ள  குப்பைகளை தரம் பிரித்து, உரம் தயாரிக்கும் கிடங்கிற்கு கொண்டு  செல்லப்படுகிறது.

நகராட்சி சார்பில் குப்பைகளை தினந்தோறும் அகற்றி வந்தாலும், பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் விட்டு விடுவதால், அந்த  இடங்களில் மலை போல் குவிந்து விடுகின்றன. இதே போல், திண்டிவனத்தில்  பிரசித்து பெற்ற திந்திரணீஸ்வரர் கோவில் அருகே கொட்டப் படும் குப்பைகள்  நகராட்சி சார்பில் அகற்றப்படுவதில்லை.

கோவிலுக்கு வரும் வழியில் மலைபோல் குப்பை குவிந்துள்ளதால் அப்பகுதியில் உள்ளவர் களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. அதே இடத்தில் மீண்டும் மீண்டும் குப்பைகள் கொட்டப்பட்டு வருதால், பொது மக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திந்திரணீஸ்வரர் கோவில் அருகே குவிந்துள்ள குப்பைகளை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar