Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தோடு பகுதிகளில் விநாயகர் ... ஓசூரில் பலத்த பாதுகாப்புடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2019
03:09

சென்னிமலை: சென்னிமலை, காங்கேயம் மெயின் சாலையில் மகா கணபதி  கோவில் கும்பாபி ஷேக விழா நேற்று (செப்., 8ல்) நடந்தது. கடந்த, 7 ல் கணபதி யாகத்துடன் பூஜை தொடங்கியது. நேற்று (செப்., 8ல்) யாகபூஜை தொடங்கி, காலை கும்பாபிஷேக விழா நடந்தது.

தொடர்ந்து மகா கணபதிக்கு அபிஷேகம் நடந்தது ஏராளமானோர்  சுவாமி தரிசனம் செய்தனர். சென்னிமலை ஆதி சைவ அர்ச்சகர்கள் சங்க  தலைவர் தபராஜ் குருக்கள் தலைமையில், சிவாச் சாரியார்கள் கும்பாபிஷேகத்தை  நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar