மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2019 02:09
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவின் 9ம் நாளான நேற்று (செப்., 9ல்) பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் சுவாமி சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.