Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பிரம்மோற்சவம்: கற்பக ... அப்பூதி அடிகளாரின் வரலாற்று நாடகம்: மெய் மறந்த சிவ பக்தர்கள் அப்பூதி அடிகளாரின் வரலாற்று நாடகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடத்துக்குளத்தில் கொலு வைத்து கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
மடத்துக்குளத்தில் கொலு வைத்து கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

03 அக்
2019
03:10

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில் வீடுகளில் கொலு அமைத்து நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதில் குழந்தையை சுற்றி கோலாட்டம் நடத்தினர்.

ஒன்பது நாட்கள் நடக்கும் நவராத்திரி விழாவில் பல சிறப்புகள், வழிபாடுகள் உண்டு. இதில் குறிப்பிடத்தக்கதாக கொலு அமைப்பது உள்ளது.பல அடுக்குகளில் பொம்மைகள் வைத்து, அதற்கு பூக்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்து, வழிபாடு செய்வார்கள். ஒன்பது நாளும் பூஜைகள் நடக்கும்.

நான்காவது நாளான நேற்று 2ல், மடத்துக்குளம் அருகே தெற்கு கண்ணாடிபுத்துாரில் வீட்டில் அமைக்கப்பட்ட கொலு முன்பாக குழந்தையை அமரவைத்து, ரோகினியாக கருதி பூஜை செய்தனர். பின், குழந்தையை சுற்றி பல சிறுமிகள் கும்மியடித்தும், கோலாட்டம் நடத்தியும் பக்தியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ’தொடர்ந்து பல ஆண்டுகளாக நவராத்திரி பூஜையில் ஈடுபட்டு வருகிறோம். ’தினமலரில்’ குழந்தையை ரோகினியாக பாவித்து பூஜிக்க வேண்டும் என தகவல் வெளியானது. இதனை படித்து, குழந்தையை கொலு முன்பு அமர்த்தி கோலாட்டம் நடத்தினோம். தொடர்ந்து கொலு வைத்து சிறப்பு வழிபாடு செய்வோம்’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar