Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓரிவயல் உலகம்மன் கோயிலில் ... பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் தெப்பத்திருவிழா பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழு தலை பாம்பு சட்டை: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
ஏழு தலை பாம்பு சட்டை: பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

11 அக்
2019
12:10

ராம்நகர்: தொலைந்து போன ஏழு தலை பாம்பின் சட்டை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்திலுள்ள மரிகவுடன தொட்டி கிராமத்தை சேர்ந்த புரபாளப்பா என்பவரின் தோட்டத்தில் சமீபத்தில் ஏழு தலை நாகப்பாம்பின் சட்டை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் கோவில் கட்டி பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கிடையில் ஏழு தலை பாம்பு சட்டை திடீரென காணாமல் போனது; பக்தர்கள் வருத்தம் அடைந்தனர். கோவிலை சுற்றியுள்ள குப்பையை அகற்றிய போது அங்கு பாம்பு சட்டை கிடைத்தது. பக்தர்கள் மகிழ்ந்தனர்.  இதையடுத்து அக்கம் பக்கத்து கிராமத்து மக்கள் ஏழு தலை பாம்பு சட்டைக்கு மீண்டும் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar