Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் தரிசனம்: பிரசாதம் ... ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஐயனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

31 அக்
2019
01:10

செஞ்சி: செஞ்சி அடுத்த அத்தியூர் கிராமத்தில் உள்ள பூரணி, புஷ்கலா உடனாகிய ஆகாச ஐயனாரப்பன் கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.


அதனையொட்டி கடந்த 29ம் தேதி காலை குருவந்தனம், திருவிளக்கு, கிராம தேவதை, விநாயகர் வழிபாடு நடந்தது.மாலை 5:00 மணிக்கு திருமண் எடுத்தல், வாஸ்து தோஷம் கழித்தல், முதல் கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி விசஷே திரவிய ஹோமம் கூட்டு பிரார்த்தனையும்; 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9:30 மணிக்கு பூரணி, புஷ்கலா உடனாகிய ஐயனாரப்பனுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான், தர்மகர்த்தா சரவணன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar