Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆய்வு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2019
04:11

ஈரோடு: கோட்டை, வாராணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் கும்பாபி?ஷக திருப்பணிகள், சாரம் கட்டும் பணியுடன் தொடங்கியது.

ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், 1,200 ஆண்டுகள் பழமையானது. இங்கு, 800 ஆண்டுகள் பழமையான வன்னிமரம் ஸ்தல விருட்சமாக உள்ளது. நடராஜர் சன்னதி, வாரணாம்பிகை அம்மன், 63 நாயன்மார்கள், சனி பகவான், காலபைரவர், சந்திரன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன, ஆண்டுதோறும் வைகாசி தேரோட்டம், குருபெயர்ச்சி விழா, 63 நாயன்மார்கள் குருபூஜை, அன்னாபிஷேகம், ஆனி திருமஞ்சனம், சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விழாக்கள் வெகு விமர்சையாக நடக்கும். கடந்த, 2008ல் கும்பாபிஷேக விழா நடந்தது. அடுத்து, 2020ல் நடைபெற உள்ளது. இதற்காக அறநிலையத்துறை அனுமதி பெற்று, திருப்பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக கடந்த, செப்.,ல் பூமி பூஜை போடப்பட்டது. நேற்று, கோவில் ராஜ கோபுரம் வர்ணம் தீட்டும் பணிக்காக, சவுக்கு மரம் சாரம் அமைக்கும் பணி தொடங்கியது. 1.50 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் பணியின் முழு செலவையும், அருள்நெறி திருக்கூட்டம் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டுள்ளது. முதல் கட்டமாக ராஜ கோபுர சிற்பங்கள் வர்ணம் பூசும் பணியும், தொடர்ந்து தரைத்தளம் செப்பனிடும் பணிகள், ஆகம விதிப்படி சிற்பங்கள், சிலைகள் மாற்றம் செய்யாமல் புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar