காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கொல்லாசத்திரம் தெருவில் உள்ள எஸ்.எஸ்.கே.வி., பள்ளியில் இன்று (நவம்., 9ல்) மாலை, 6:00 மணிக்கு துவங்கி, நாளை (நவம்., 10ல்) மாலை, 6:00 மணி வரை, உலக நன்மைக்காக, அகண்ட பஜன் நடைபெறுகிறது.பெரிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட சமிதிகளை சேர்ந்த, சாய் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.