Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்பிகை நிகழ்த்திய அதிசயம் குலதெய்வம் தவிர மற்ற தெய்வங்களை வணங்காமல் இருக்கலாமா? குலதெய்வம் தவிர மற்ற தெய்வங்களை ...
முதல் பக்கம் » துளிகள்
ஞாபக மறதி தீர வழி
எழுத்தின் அளவு:
ஞாபக மறதி தீர வழி

பதிவு செய்த நாள்

06 ஜன
2018
04:01

சில குழந்தைகள் எவ்வளவு படித்தாலும் மறதி காரணமாக, தேர்வில் குறைந்த மதிப் பெண்களே பெறுவர். இந்த பிரச்னையை தீர்த்து வைப்பவராக  திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் அருளுகிறார். நடராஜருக்குரிய பஞ்ச சபைகளில் முதலாவதான ரத்தின சபை இது.  கயிலாயத்தில் சிவபெருமானைத் தரிசித்த காரைக் காலம்மையார், எப்போதும் அவரது திருவடியில் அமர்ந்து அவரது நாட்டியத்தைத் தரிசிக்க  அருளும்படி வரம் கேட்டார். திருவாலங்காடு வந்தால் அந்த வரத்தை அருள்வதாக சிவன் தெரிவித்தார். அதன்படி காரைக்காலம்மையார் இங்கு  வந்து தங்கினார். நடராஜர் சன்னதியிலேயே இவர் இருக்கிறார். பிற்காலத்தில் இங்கு வந்த சம்பந்தர், இத்தலத்தின் மகிமையை அறிந்து நடந்து வர  அஞ்சினார். இதற்காக கோயிலில் இருந்து 2 கி.மீ., yµத்திலுள்ள பழையÞº என்னும் தலத்தில் தங்கினார். அன்றிரவில் சம்பந்தர் முன் தோன்றிய  சிவன், ""என்னை பாட மறந்து விட்டாயா? எனக்கேட்டார்.  சம்பந்தர் அங்கிருந்தபடியே, ""பாடும்படி ஞாபகப்படுத்திக் கேட்ட பெருமானே!” எனக்  குறிப்பிட்டு சுவாமியைப் போற்றி பதிகம் பாடினார். இவ்வாறு சம்பந்தருக்கு, பதிகம் பாட ஞாபகப்படுத்தியவர் என்பதால், மறதி பிரச்னை நீங்க  இத்தலத்தில் வேண்டிக் கொள்வர். ஞாபக மறதி உள்ள குழந்தைகளை அழைத்து வந்து, சிவன், நடராஜர் சன்னதியில் வழிபட்டு செல்லலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இங்கு சோழர் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு தாலுகா சக்கராயப்பட்டணா கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கோலார் தங்கவயல் கம்மசந்திராவில் உள்ள, கோடிலிங்கேஸ்வரா கோவில் பற்றி அனைவரும் ... மேலும்
 
temple news
பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளால் அவதிப்படுகிறீர்களா. வாழ்க்கை கசந்து விட்டதா; கவலை ... மேலும்
 
temple news
நம் அடையாளமான திருநீறு, திருமண் அணிய கூச்சப்படக் கூடாது. தினமும் கோயில் வழிபாடு செய்யுங்கள்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar