மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 41 · 74 / 159

சொக்கர் ஏறும் யானை மதுரை சொக்கநாதருக்கு பல வாகனங்கள்

உள்ளன. ஆனால் வெள்ளி ஐராவத (யானை) வாகனம் மிகவும் விசேஷம். இந்த வாகனத்தில் திருக்கல்யாணத்தன்று மாலையில் மட்டும் எழுந்தருள்வார். இந்த யானையை மையப்படுத்தி, ‘யானை யானை அழகர் யானை ஆடுமாம் சொக்கர் கொம்பானை அழகரும் சொக்கரும் ஏறும் யானை’ என்ற குழந்தை தாலாட்டுப் பாடலும் உள்ளது.

விளம்பரம்
மேலே
விளம்பரம்