Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் கோவில்களில் சங்கடஹர ... மயிலாப்பூரில் சத்யசாய்பாபா ரத உற்சவம் மயிலாப்பூரில் சத்யசாய்பாபா ரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமணத்தடை நீக்கும் திருநீலகண்டேஸ்வரர் கோயில்
எழுத்தின் அளவு:
திருமணத்தடை நீக்கும் திருநீலகண்டேஸ்வரர் கோயில்

பதிவு செய்த நாள்

16 நவ
2019
11:11

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மிகப்பழமையான திருநீலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது.

ராஜராஜசோழர் மன்னர் ஆட்சி காலத்தில் கட்டியதாகவும் ஒரு சிலர் பாண்டிய மன்னர் ஆட்சி காலத்தில் இக்கோயில் கட்டியதாகவும் தெரிவிக்கின்றனர். வராகநதிக்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் நீலகண்டேஸ்வரர், அன்னபூரணித் தாயார், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன.  குள்ளப்புரம் மெய்யன்பர்கள் சார்பில் பவுர்ணமி பூஜை, விளக்கு பூஜை, உலக நன்மைவேண்டி சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. திருமணத்தடை நீக்கம், தொழில் முன்னேற்றம், கல்வி போன்றவற்றுக்காக மனம் உருகி வேண்டுவோருக்கு வேண்டுதல் நிறைவேறுகிறது.  ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இக்கோயில் சிறப்புகள் பற்றியமேலும் விபரங்கள் அறிய பூஜாரி ராஜாவை  87783 17804  என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar