Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இட்டார் கெட்டார்...இடாதார் ... நில்லு கண்ணப்பா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கேட்டதை கொடுக்கும்சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
03:11

""ததி சங்க துஷாராபம்
க்ஷீரோ தார்ணவ ஸம்பவம்
நமாமி சசி நம் ஸோமம்
ஸம போர் மகுட பூஷணம்”

இதன் பொருள், ""தயிர், சங்கு, பனித்துளிக்கு நிகராக வெண்ணிறம் கொண்ட  சந்திரனே! சகல நன்மையும் தரும் சிவனின் செந்நிற சடையில் இருப்பவனே!  உன்னைத் தலை வணங்குகிறேன்” என சந்திரனுக்கும், சிவனுக்கும் உள்ள  தொடர்பை இது குறிப்பிடுகிறது.  

சிவனுக்கு உகந்த கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்த சந்திரன், அவரது  தலையை அலங்கரிக்கும் பாக்கியத்தை அடைந்தார். இதனால் சிவனுக்கு  பிறைசூடி எனப் பெயர் வந்தது.  

தாயாரைக் குறிக்கும் கிரகமாக சந்திரன் உள்ளது. தாயார் நலமுடன் வாழவும்,  அவரது உறவு பலப்படவும் இந்த விரதம் துணைசெய்யும். ஜாதகத்தில் சந்திர  திசை, புத்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த விரதம் மேற்கொள்வர். சிவத்தலங்களில் உள்ள தீர்த்தங்களில் தம்பதியாக நீராடி  சிவனை வழிபட்டால்  விருப்பம் நிறைவேறும். அக்னி பிழம்பான சிவபெருமானை குளிர்விப்பதற்காக  கோயில்களில் சங்காபிஷேகம் செய்கின்றனர். அப்போது 108 அல்லது 1008  வலம்புரி சங்குகளால் அபிஷேகம் செய்வர். அதை தரிசிப்போருக்கு கேட்டது  கிடைக்கும். மனோபலம் அதிகரிக்கும்.   

திருமண வைபவத்தில் மணமக்கள் அருந்ததியை பார்க்கும் சடங்கு நடக்கும்.  கற்புக்கரசியான அருந்ததியை, மகரிஷியான  வசிஷ்டர் மனைவியாக அடைந்தது  சோமவார விரத மகிமையால் தான். இந்த விரதமிருப்போருக்கு நல்ல  மணவாழ்க்கை அமையும். விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் நீராடி வில்வ  இலையால் சிவனை வழிபட வேண்டும். அதன் பின் பகல் முழுவதும் உண்ணாமல்  இருக்க வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
பெங்களூரு குமாரசாமி லே -அவுட்டில் உள்ளது ஸ்ரீ 108 கணேசா கோவில். பெயருக்கு ஏற்றாற் போல, 108 கணேச ... மேலும்
 
temple news
பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில். இவரை ‛டெக்கி கணேசா’ எனவும் அழைக்கின்றனர். ... மேலும்
 
temple news
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில், ‛டிராபிக் கணேசா’ கோவில் என கூறினால் ... மேலும்
 
temple news
பெங்களூரு ஜெய நகரில் உள்ளது ஸ்ரீ சக்தி கணேசா கோவில். பழமையான கோவில்களின் ஒன்றாகும். வேலைவாய்ப்புகள் ... மேலும்
 
temple news
பெங்களூரு கே.ஆர்., புரத்தில் உள்ளது ஸ்ரீ கட்டே கணேசா கோவில். மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar