Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பொறுமை காப்போம் கீதை காட்டும் பாதை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மலர்ந்த முகமே வாழ்வின் இன்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2019
02:11

1926 நவ.23ல் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய்பாபா அவதரித்தார். 2011  ஏப்.24ல் ஸித்தியடைந்தார். புட்டபர்த்தியில் உள்ள யஜுர் ஆஸ்ரமத்தில் உடல்  அடக்கம் செய்யப்பட்டது.

* பொறுமை மிக்கவர் வாழ்வில் ஏற்றம், இறக்கம் ஏற்பட்டாலும் அவர்களின்  முகம் எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும். அதுவே வாழ்வின் இன்பமாகும்.
* வெறுப்பு, பயம் இருக்குமிடத்தில் கூச்சல் இருக்கும். ஆணவம் உள்ள இடத்தில்  தற்பெருமை இருக்கும். அன்பு இருக்குமிடத்தில் அமைதி இருக்கும்.
* கருணையுள்ளவர்கள் மட்டுமே பிறர் மீது அன்பு செலுத்துவர். சாதிக்க  முடியாததையும் பொறுமை சாதிக்கும்.  
* பிறர் பாராட்டும் போது பெருமிதமோ, திட்டும் போது வருத்தமோ  கொள்ளாதீர்கள்.
* பக்தியில் ஈடுபடும் போது தான் சமுதாயம் முழுமை பெறும்.
* இளமைக்காலம் என்பது முக்கிய காலகட்டம். அதை நல்வழிப்படுத்துவதில்  பெரும் பங்கு, பெற்றோரைச் சேரும்.
* ஓய்வு நேரத்தை தியானம் செய்யவும், சேவை செய்யவும் பயன்படுத்துங்கள்.
* எதிர்பார்ப்பும், பேராசையும் பெருந்துன்பம் தரும்.
* செய்யும் நற்செயல், தீயசெயல்களுக்கான பலன் எதிர்காலத்தில் நம்மை  வந்தடையும்.
* உடலுக்கு உணவு சக்தி தருவது போல தனிமனித அமைதியே உலகிற்கு சக்தி  தருகிறது.
* உயிர்களின் பசிப்பிணியை போக்குவது நம் கடமை.
* மனிதநேயம் கொண்டவர் மனதில் எப்போதும் மகிழ்ச்சி குடியிருக்கும்.
* மனிதராகப் பிறந்ததே பக்தியின் மூலம் கடவுளை அடையத் தான்.
* சேவை மூலம் அன்பு வெளிப்படுவதோடு அது எங்கும் பரவுகிறது. - சொல்கிறார் சாய்பாபா

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar