திண்டுக்கல்: சிறுமலை வெள்ளி மலை அடிவாரம், தியானப் பாறை அகத்தியர் ஒளிதேக ஷேத்ரத்தில் வரும் 12ம் தேதி (ஞாயிற்று) அன்று மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில், காலை 11 மணி முதல் ( குரு ஹோரையில்) யாகம் மற்றும் அபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. அத்துடன் அன்னதானமும் காலை 7 மணி முதல் நடக்கிறது.
தொடர்புக்கு: அகத்தியர் பெருமாள் வெள்ளி மலை கோவில் ,
டிரஸ்ட், மொபைல்: 9442029945, 9786834050
பஸ் ரூட்: திண்டுக்கல் to அகத்தியர் புரம் (சிறுமலைப் புதூர்)