Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ... நாடு செழிக்க நன்மை தருவார் கோயிலில் கோ பூஜை நாடு செழிக்க நன்மை தருவார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு தீப மை சாத்தி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2020
03:01

திருவண்ணாமலை: ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, மஹா தீப மை சாத்தப்பட்டு, அருணாசலேஸ்வரருக்கு வழிபாடு நடந்தது.

Default Image
Next News

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில், நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன் எழுந்தருளினர். 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட, மஹா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட, தீப மை பிரசாதம், முதலில் நடராஜர் மற்றும் சிவகாமிசுந்தரி அம்மனுக்கு சாத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில், அண்ணாமலையாருக்கு, அரோகரா கோஷம் எழுப்பி, பக்தர்கள் வழிபட்டனர். பின்னர், திருமஞ்சன கோபுர வாசல் வழியாக நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும், மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, பக்தர்கள் வழி நெடுகிலும், மண்டகப்படி செலுத்தி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar