மந்திரங்களை தெரிந்தோ, தெரியாமலோ சிலர் தவறாக உச்சரிக்கின்றனர். கடமைக்காக மந்திரம் சொன்னால் பலன் கிடைக்காது. மாறாக நாம் மனம் ஒன்றி வழிபடுவதையே கடவுள் விரும்புகிறார். அப்போது தவறாக உச்சரிக்க வாய்ப்பே இருக்காது. எனவே மந்திரங்களை சரியாக உச்சரித்து கடவுளின் அருளைப் பெறுவோமே!