Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தலைவரே தொண்டர் ஆகலாமா கீதை காட்டும் பாதை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சொல்லையும் செயலையும் ஒன்றுபடுத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
05:02

* உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக செயல்படக் கூடாது. சொல்லும், செயலுக்கும் ஒன்றுபடுத்து.  
* பலன் எதிர்பார்த்து அன்பு செலுத்துவது கூடாது. கைமாறு கருதாத அன்பே துாய்மை மிக்கது.      
* நிழல் போல் மனிதனைத் தொடரும் ஆணவத்தை விட்டு விலகுவது எளிதல்ல.      
* அவித்த நெல் மீண்டும் முளைப்பதில்லை. அது போல ஆசையற்ற ஞானிகள் மீண்டும் பிறப்பதில்லை.     
* கண்ணிரண்டும் கண்ணாடி போல மனதில் இருப்பதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி விடும்.        
* அறிவால் ஆராய்ச்சி செய்வன் கடவுளை அறிய முடியாது.
* கடவுள் ஒருவரே சத்தியப் பொருள். மற்ற அனைத்தும் வெறும் பொய்யே.
* கடவுளின் அருள் இல்லாவிட்டால் அறியாமையில் இருந்து விடுபட முடியாது.      
* கடவுளின் திருநாமத்திற்கு சக்தி அதிகம். அதை ஜபிப்பதற்குரிய தகுதி துாயபக்தி.
* அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு அளிப்பவன் சமநிலை இழப்பதில்லை.        
* விவேகம், வைராக்கியம் இல்லாதவன் ஆன்மிக வாழ்வில் முன்னேற முடியாது.
* வெளியுலகத்திற்கு தெரியாது என கருதி யாருக்கும் துரோகம் செய்யாதே.  
* மனசாட்சிக்கு மதிப்பளிப்பவன் ஒருபோதும் நிம்மதி இழப்பதில்லை.  
* கடவுளைச்  சரணடைந்தால் பலவீனமான எண்ணத்தில் இருந்து விடுபடுவாய்.
* பெற்றோருக்கு சேவை செய்யாவிட்டால் வழிபாடு பலன் அளிக்காது.  
* மற்றவரைக் குறை கூறித் திரிபவன் விலைமதிப்பற்ற காலத்தை வீணாக்குகிறான்.
* கடவுளை வெளியில் தேடுவது வீண்செயல். உனக்குள்ளே  இருப்பதை உணர்வதே ஞானம். - சொல்கிறார் ராமகிருஷ்ணர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

பதவி வருது ஏப்ரல் 05,2026

கீழ்க்கண்ட பண்பு உள்ளவரை ஆண்டவர் கைவிட மாட்டார். பதவியும் தேடி வரும். * மனிதர்களை நேசித்தல்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar