Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழங்கால கோயிலை மீட்டெடுத்த கிராம ... மானாமதுரையில் மாசிமக தெப்ப உற்ஸவ விழா மானாமதுரையில் மாசிமக தெப்ப உற்ஸவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி பெருமாள் கோயில்களில் மாசிமக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி பெருமாள் கோயில்களில் மாசிமக விழா

பதிவு செய்த நாள்

10 மார்
2020
12:03

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் மாசி மக விழா கோலாகலமாக நடந்தது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் கருட வாகனத்தில் அலங்காரமாகி, நேற்று மாலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். அங்கு கஜேந்திர மோட்ச தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தது  பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பரமக்குடி அனுமார் கோதண்டராமர் சுவாமி கோவிலில்  சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்தார். மாலை சிறப்பு அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. மேலும் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள்  கோயிலில் மாசி மகத்தை ஒட்டி பெருமாள்,  ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar