Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரிக்கு வரவேண்டாம் கோயில் ... ஜலநாராயணருக்கு ஏகாதசி அபிஷேகம் ஜலநாராயணருக்கு ஏகாதசி அபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருட்ச விநாயகர் கோவிலுக்கு 1 லட்சம் ருத்ராட்சத்தில் சிவலிங்கம்
எழுத்தின் அளவு:
விருட்ச விநாயகர் கோவிலுக்கு 1 லட்சம் ருத்ராட்சத்தில் சிவலிங்கம்

பதிவு செய்த நாள்

20 மார்
2020
10:03

உத்திரமேரூர்: உக்கம்பெரும்பாக்கம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலுக்கு, காஞ்சிபுரம் சங்கரமடம் சார்பில், 1 லட்சம் ருத்ராட்சம் மூலம் உருவாக்கப்பட்ட சிவலிங்கம் நேற்று வழங்கப்பட்டது.

உத்திரமேரூர் அடுத்த, மானாம்பதி - காஞ்சிபுரம் சாலை உக்கம்பெரும்பாக்கத்தில், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு, காஞ்சிபுரம் சங்கரமடம் மடாதிபதி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருநட்சத்திரமான நேற்று முன்தினம், 1 லட்சம் ருத்ராட்சம் மூலம், உருவாக்கப்பட்ட, 2 அடி உயரமுள்ள ருத்ராட்ச சிவலிங்கமும், 4 சதுர அடி கொண்ட ருத்ராட்ச மண்டபத்தையும், சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கோவில் நிர்வாகத்திடம், நேற்று முன்தினம் வழங்கினார்.மேலும், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் ஸ்தல வரலாறு நுாலையும் வெளியிட்டார். அதை முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar