Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடன் பிரச்னை தீர்க்கும் ... ராமாயணத்தில் நரசிம்மர் ராமாயணத்தில் நரசிம்மர்
முதல் பக்கம் » துளிகள்
சித்ராபவுர்ணமியன்று இதை படிங்க..
எழுத்தின் அளவு:
சித்ராபவுர்ணமியன்று இதை படிங்க..

பதிவு செய்த நாள்

07 மே
2020
03:05

சித்ராபவுர்ணமியன்று (மே 7) இதை படித்தால் இன்பம் சேரும்.

ஓம் அம்புலியே போற்றி
ஓம் அமுத கலையனே போற்றி
ஓம் அல்லி ஏந்தியவனே போற்றி
ஓம் அனந்தபுரத்தருள்பவனே போற்றி
ஓம் அபய கரத்தனே போற்றி
ஓம் அமைதி உருவனே போற்றி
ஓம் அன்பனே போற்றி
ஓம் அஸ்த நாதனே போற்றி
ஓம் அமுதுடன் பிறந்தவனே போற்றி
ஓம் அயர்ச்சி ஒழிப்பவனே போற்றி
ஓம் ஆரமுதே போற்றி
ஓம் ஆத்திரேய குலனே போற்றி
ஓம் இனிப்புப் பிரியனே போற்றி
ஓம் இரண்டாம் கிரகனே போற்றி
ஓம் இனியவனே போற்றி
ஓம் இணையில்லானே போற்றி
ஓம் இரவிருள் அகற்றுபவனே போற்றி
ஓம் இந்தளூரில் அருள்பவனே போற்றி
ஓம் இரு கரனே போற்றி
ஓம் இரவு நாயகனே போற்றி
ஓம் ஈய உலோகனே போற்றி
ஓம் ஈரெண் கலையனே போற்றி
ஓம் ஈர்ப்பவனே போற்றி
ஓம் ஈசன் அணியே போற்றி
ஓம் உவகிப்பவனே போற்றி
ஓம் உலகாள்பவனே போற்றி
ஓம் எழில்முகனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஓணத்து அதிபதியே போற்றி
ஓம் ஒளடதீசனே போற்றி
ஓம் கடகராசி அதிபதியே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கலா நிதியே போற்றி
ஓம் காதற் தேவனே போற்றி
ஓம் குறு வடிவனே போற்றி
ஓம் குமுதப் பிரியனே போற்றி
ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
ஓம் ‘க்லீம்’ பீஜ மந்திரனே போற்றி
ஓம் கவுரி குண்டத்தருள்பவனே போற்றி
ஓம் கவுரி பரத்யதி தேவதையனே போற்றி
ஓம் சந்திரனே போற்றி
ஓம் சஞ்சீவியே போற்றி
ஓம் சதுரப் பீடனே போற்றி
ஓம் சதுரக் கோலனே போற்றி
ஓம் சமீப கிரகனே போற்றி
ஓம் சமுத்திர நாயகனே போற்றி
ஓம் சாமப் பிரியனே போற்றி
ஓம் சாந்தராயணவிரதப் பிரியனே போற்றி
ஓம் சிவபக்தனே போற்றி
ஓம் சிவனருள் வாய்த்தவனே போற்றி
ஓம் சிங்கக் கொடியனே போற்றி
ஓம் சித்ராங்கதனுக்கு அருளியவனே போற்றி
ஓம் தண்ணிலவே போற்றி
ஓம் தலைச்சங்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் தமிழ்ப்பிரியனே போற்றி
ஓம் தண்டாயுதனே போற்றி
ஓம் தட்சன் மருமகனே போற்றி
ஓம் தட்சனால் தேய்பவனே போற்றி
ஓம் தாரைப் பிரியனே போற்றி
ஓம் திருமகள் சோதரனே போற்றி
ஓம் திங்களூர்த் தேவனே போற்றி
ஓம் திருப்பாச்சூரில் அருள்பவனே போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திருஉருவனே போற்றி
ஓம் திருப்பதியில் பூசித்தவனே போற்றி
ஓம் திருமாணிக்கூடத்தருள்பவனே போற்றி
ஓம் தென்கீழ் திசையனே போற்றி
ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி
ஓம் துாவெண்மையனே போற்றி
ஓம் தொழும் பிறையே போற்றி
ஓம் நரி வாகனனே போற்றி
ஓம் நட்சத்திர நாயகனே போற்றி
ஓம் நெல் தானியனே போற்றி
ஓம் நீர் அதிதேவதையனே போற்றி
ஓம் பயறு விரும்பியே போற்றி
ஓம் பழையாறையில் அருள்பவனே போற்றி
ஓம் பத்துபரித் தேரனே போற்றி
ஓம் பரிவாரத் தேவனே போற்றி
ஓம் பல்பெயரென போற்றி
ஓம் பத்தாண்டாள்பவனே போற்றி
ஓம் பாண்டவர் தலைவனே போற்றி
ஓம் பார்வதி ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் புதன் தந்தையே போற்றி
ஓம் போற்றாரிலானே போற்றி
ஓம் பெண் கிரகமே போற்றி
ஓம் பெருமயைனே போற்றி
ஓம் மதியே போற்றி
ஓம் மனமே போற்றி
ஓம் மன்மதன் குடையே போற்றி
ஓம் மகிழ்விப்பவனே போற்றி
ஓம் மாத்ரு காரகனே போற்றி
ஓம் மாலிதயத் தோன்றலே போற்றி
ஓம் முத்துப் பிரியனே போற்றி
ஓம் முருக்கு சமத்தனே போற்றி
ஓம் முத்து விமானனே போற்றி
ஓம் முச்சக்கரத் தேரனே போற்றி
ஓம் மூலிகை நாதனே போற்றி
ஓம் மேற்கு நோக்கனே போற்றி
ஓம் ரோகிணித் தலைவனே போற்றி
ஓம் ரோகமழிப்பவனே போற்றி
ஓம் வைசியனே போற்றி
ஓம் வில்லேந்தியவனே போற்றி
ஓம் விண்ணோர் திலகமே போற்றி
ஓம் விடங்கன் இடக்கண்ணே போற்றி
ஓம் விடவேகந் தணித்தவனே போற்றி
ஓம் வெண்குடையனே போற்றி
ஓம் வெள்அலரிப் பிரியனே போற்றி
ஓம் வெண் திங்களே போற்றி

 
மேலும் துளிகள் »
temple news
விநாயகரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவது சிறப்பு விநாயகரை வழிபட சிறப்பான நாள் சதுர்த்தி தினம். ... மேலும்
 
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 
temple news
மார்கழி தேய்பிறை ஏகாதசி உத்பன்னா மற்றும் உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் தோன்றிய ... மேலும்
 
temple news
அனைத்து விதமான துன்பங்களையும் தீர்க்கக் கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம். முதலில் தன் தாய் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar