கோயில் கொடிமரத்தைத் தாண்த் தான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2020 04:05
ஆமாம். கோயிலில் ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக நமஸ்காரம் செய்யக் கூடாது. கொடிமரத்திற்கு வெளியில் செய்தால் எல்லா சுவாமிக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்த புண்ணியம் கிட்டும்.