கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தன்வந்திரி போற்றியைப் படித்தால் உடல்நலம், மனநலத்துடன் வாழலாம் ஓம் தன்வந்திரி பகவானே போற்றிஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றிஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றிஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றிஓம் அச்சம் போக்குபவரே போற்றிஓம் அஷ்டாங்க யோகியே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் அன்பு கொண்டவரே போற்றிஓம் அமரர் தெய்வமே போற்றிஓம் அகிலம் புகழ்வோனே போற்றிஓம் அட்சய பாத்திரமே போற்றிஓம் அருளை வழங்குபவரே போற்றிஓம் அடைக்கலம் தருபவரே போற்றிஓம் அழிவற்றவரே போற்றிஓம் அழகுடையோனே போற்றிஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றிஓம் அமைதியின் வடிவே போற்றிஓம் அல்லல் தீர்ப்பவரே போற்றிஓம் அனைத்தும் அறிந்தவரே போற்றிஓம் அண்டமெல்லாம் நிறைந்தாய் போற்றிஓம் ஆயுர்வேத தலைவரே போற்றிஓம் ஆரோக்கியம் தருபவரே போற்றிஓம் ஆயுள் பலம் நீட்டிப்பாய் போற்றிஓம் ஆயுதக்கலை நிபுணரே போற்றிஓம் ஆத்ம பலம் தருபவரே போற்றிஓம் ஆசாபாசம் அற்றவரே போற்றிஓம் ஆனந்த ரூபனே போற்றிஓம் ஆகாயத் தாமரையே போற்றிஓம் ஆற்றலின் வடிவே போற்றிஓம் உள்ளம் நிறைந்தவரே போற்றிஓம் உலக ரட்சகரே போற்றிஓம் உலக நாதனே போற்றிஓம் உலக சஞ்சாரியே போற்றிஓம் உலகாள்பவரே போற்றிஓம் உலகம் காப்பவரே போற்றிஓம் உயிர்களின் காவலரே போற்றிஓம் உயிர் தருபவரே போற்றிஓம் உயிர்களின் உறைவிடமே போற்றிஓம் உண்மை சாதுவே போற்றிஓம் எங்கும் நிறைந்தவரே போற்றிஓம் எமனுக்கு எமனானவரே போற்றிஓம் எழிலனே போற்றிஓம் எளியார்க்கும் எளியவரே போற்றிஓம் எல்லாம் தருபவரே போற்றிஓம் எல்லையில்லா தெய்வமே போற்றிஓம் எவர்க்கும் நோய் தீர்ப்பாய் போற்றிஓம் எல்லா பொருளின் இருப்பிடமே போற்றிஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றிஓம் எதற்கும் மருந்தளிப்பாய் போற்றிஓம் கண்ணுக்கு கண்ணானவரே போற்றிஓம் கருணைக் கடலே போற்றிஓம் கருணை அமுதமே போற்றிஓம் கருணா கரனே போற்றிஓம் காக்கும் தெய்வமே போற்றிஓம் காத்தருள் புரிபவரே போற்றிஓம் காருண்ய மூர்த்தியே போற்றிஓம் காவிரிக்கரை வாழ்பவரே போற்றிஓம் குருவே போற்றிஓம் கும்பிடும் தெய்வமே போற்றிஓம் குவலயம் காப்பாய் போற்றிஓம் சகல நன்மை தருபவரே போற்றிஓம் சகல செல்வம் வழங்குபவரே போற்றிஓம் சகல நோய் தீர்ப்பவரே போற்றிஓம் சம தத்துவக் கடவுளே போற்றிஓம் சகிப்புத் தன்மை மிக்கவரே போற்றிஓம் சங்கு சக்கரம் ஏந்தியவரே போற்றிஓம் சமத்துவம் படைப்பவரே போற்றிஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றிஓம் சர்வ லோகாதிபதியே போற்றிஓம் சர்வேஸ்வரனே போற்றிஓம் சர்வ மங்களம் அளிப்பவரே போற்றிஓம் சந்திரனின் சகோதரரே போற்றிஓம் சிறப்பாற்றல் கொண்டவரே போற்றிஓம் சித்தி அளிப்பவரே போற்றிஓம் சித்தமருந்தே போற்றிஓம் ஸ்ரீரங்கத்தில் வாழ்பவரே போற்றிஓம் சுகம் அளிப்பவரே போற்றிஓம் சுகபாக்கியம் தருபவரே போற்றிஓம் சூரியனாய் ஒளிர்பவரே போற்றிஓம் சூலைநோய் தீர்ப்பாய் போற்றிஓம் தசாவதாரமே போற்றிஓம் தீரரே போற்றிஓம் தெய்வீக மருந்தே போற்றிஓம் தெய்வீக மருத்துவரே போற்றி ஓம் தேகபலம் தருபவரே போற்றிஓம் தேவாதி தேவரே போற்றிஓம் தேஜஸ் நிறைந்தவரே போற்றிஓம் தேவாமிர்தமே போற்றிஓம் தேனாமிர்தமே போற்றிஓம் பகலவனே போற்றிஓம் பட்டதுயர் தீர்ப்பாய் போற்றிஓம் பக்திமயமானவரே போற்றிஓம் பண்டிதர் தலைவரே போற்றிஓம் பாற்கடலில் தோன்றியவரே போற்றிஓம் பாத பூஜைக்குரியவரே போற்றிஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றிஓம் புருஷோத்தமனே போற்றிஓம் புவனம் காப்பவரே போற்றிஓம் புண்ணிய புருஷரே போற்றிஓம் பூஜிக்கப்படுபவரே போற்றிஓம் பூர்ணாயுள் தருபவரே போற்றிஓம் மரணத்தை வெல்பவரே போற்றிஓம் மகா பண்டிதரே போற்றிஓம் மகாவிஷ்ணுவே போற்றிஓம் முக்தி தரும் குருவே போற்றிஓம் முழு முதல் மருத்துவரே போற்றிஓம் சக்தி தருபவரே போற்றிஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி!