கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என பெரியவர்கள் வாழ்த்துவர். இச்செல்வங்களைப் பெற 16 வழிமுறைகளைக் கடைபிடிக்கச் சொல்கிறார் வாரியார். 1. கடவுளை வணங்குக2. இனிமையாகப் பேசுக3. உண்மையைப் பேசுக4. அன்பாகப் பேசுக5. அமைதியாகப் பேசுக6. சிந்தித்துப் பேசுக7. இடமறிந்து பேசுக8. சமயமறிந்து பேசுக9. நல்லதையே பேசுக10. பேசாமல் இருக்க பழகுக11. சொல்வதையே செய்க12. சோம்பலை அகற்றுக13. கோபத்தை விலக்குக14. யோசித்து செய்க15. ஆணவத்தை அடக்குக16. உயர்வையே எண்ணுக.