Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

பிரம்மமுகூர்த்தம் நள்ளிரவு பூஜை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆஞ்சநேய மகிமை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2020
12:39

ஸ்ரீ ராமர் சேது அணையைக் கட்டும்போது அனுமர் பெரிய பெரிய கற்களைத் தலைமேல் சுமந்து சென்று ஸ்ரீ ராம கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். அப்போது சனீஸ்வரர் அனுமரைப் பிடிக்க அங்கு வந்தார். அனுமர் என்னைத் தொந்தரவு செய்யாதே, நான் இப்போது ஸ்ரீராம காரியத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று கூறினார். சனீஸ்வரர் விடுவதாக இல்லை. உன்னை இப்போது பிடித்துத்தான் ஆக வேண்டும் என்று சொன்னார்.

அனுமர் உடனே ஒப்புக்கொண்டு சனீஸ்வரரைத் தன் தலையில் அமரச் செய்தார். பின்பு கற்களை வழக்கம் போல் தூக்கித் தலைமேல் வைத்துக் கொள்ள சனிபகவான் கற்களுக்கு அடியில் நசுங்க ஆரம்பித்தார். தன்னை விடுவிக்குமாறு அனுமரை வேண்டினார். அனுமரும் மனமிரங்கி சனிபகவானை விடுவித்து, இனி ஸ்ரீ ராம பக்தர்களைத் தொந்தரவு செய்யாதே என்று கூறினார். சனி பகவானும் அனுமரை வணங்கி அவ்வாறே உறுதிமொழியும் அளித்தார்.

ஆஞ்சநேயரை நினைத்தாலே போதும் சனீஸ்வரரின் உபாதைகள் உங்களை விட்டு அகன்று ஓடிவிடும். எல்லா இடர்களும் நீங்கிவிடும் என்பது மிகவும் பிரசித்தமான விஷயம்.

ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
திவ்ய தேசங்களான மதுரை அழகர்கோவிலில் சுந்தரராஜப் பெருமாளும், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் ... மேலும்
 
அரியலுார் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் அருள்புரியும் கலியுகவரதராஜப் பெருமாள் கல்கம்ப ... மேலும்
 
கோவை மாவட்டம் காரமடை நஞ்சுண்டேஸ்வரர் விஷபயம் தீர்ப்பவராக இருக்கிறார். செந்நிற லிங்கமாக காட்சி தரும் ... மேலும்
 
திருப்பூர் கிருஷ்ணன்மகாசுவாமிகளை தரிசிக்க வந்த பக்தருக்கு மனதில் ஒரு சந்தேகம்.‘சுவாமி! மனிதன் ஆயுள் ... மேலும்
 
அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கனை ஸ்டான்ஸ்டன் என்பவர் விமர்சித்துக் கொண்டே இருந்தார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.