Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை தரிசனம் ரத்து செய்ய ஆந்திர ... அழகர்கோவில் ஆடித்தேரோட்டம் நடத்த வழக்கு அழகர்கோவில் ஆடித்தேரோட்டம் நடத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கோவில் கட்டுமான பணி: பிரதமருக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:
ராமர் கோவில் கட்டுமான பணி: பிரதமருக்கு அழைப்பு

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2020
02:07

அயோத்தி,: அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 3 அல்லது, 5ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர், மோடிக்கு, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்நிலையில், அறக்கட்டளை தலைவர், மஹந்த் நிருத்யா கோபால், அயோத்தியில் நேற்று கூறியதாவது:அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடந்த, ஆகஸ்ட் 3 மற்றும் 5 தேதிகளை தேர்வு செய்துள்ளோம். இரண்டுமே சிறந்த நாட்களாக உள்ளன.

துவக்கவிழாவில் பங்கேற்க, பிரதமர், மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பிரதமரின் வசதியை பொருத்து, 3 அல்லது, 5ம் தேதியில் அடிக்கல் நாட்டப்படும்.கோவில் கட்டுமான பணி துவக்க விழாவை, வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடத்த விரும்பிவில்லை. நிகழ்ச்சிக்கு, பிரதமர் நேரிடையாக வருவார் என, எதிர்பார்க்கிறோம். விழாவில் பங்கேற்க, ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத்துக்கும், அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar