கண்நோய் தீர அம்மனுக்கு என்ன நேர்த்திக்கடன் செய்யலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2020 05:07
வெள்ளியால் செய்த கண்மலர் காணிக்கை செலுத்துவதாக மாரியம்மனுக்கு வேண்டுங்கள். அதற்காக மஞ்சள் துணியில் ஐந்து ரூபாய் நாணயத்தை காணிக்கையாக வையுங்கள். கோயில் தரிசனத்திற்கு அனுமதித்த பின்னர் கண்மலர், காணிக்கையை செலுத்தி விட்டு மாவிளக்கு ஏற்றுங்கள்.