எண்ணம், சொல், செயலில் மனிதனுக்கு நயவஞ்சம் வெளிப்படுகிறது. * நம்பியவருக்கு துரோகம் செய்பவன் * பொய் மட்டுமே பேசுபவன் * ஒப்பந்தத்தை மீறுபவன் * விவாதத்தில் நேர்மை தவறுபவன் இத்தீய பண்புகள் யாரிடம் இருந்தாலும் அவன் கொடியவனே. இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் கூறுகள் அவனிடம் இருந்து கொண்டே இருக்கும்.