* இறை நம்பிக்கை கொண்டவன் மது அருந்த மாட்டான். * விபசாரம் செய்கிறவன் இறை நம்பிக்கை இருந்தால் இது போன்ற கீழான செயலில் ஈடுபட மாட்டான். * இறை நம்பிக்கை இருந்தால் பிறரது பொருட்களை அபகரிக்க முடியாது. தீய பாதைகளுக்குச் செல்லாமல் தடுப்பதோடு இறைநம்பிக்கை மனிதனை நல்லவனாக வாழச் செய்கிறது.