ராஜபாளையம்: சங்கரபாண்டிபுரம் தெற்குதெரு ஹிந்து கடவுள் பாலச்சந்திர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. கணபதி ேஹாமத்துடன் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடந்தது. ஊர் நிர்வாகி பழனிவேல், பிரிமியர் என்டர்பிரசஸ் உரிமையாளர் ராஜேந்திர மணி முன்னிலை வகித்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.