மதுரை, மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம்சார்பில் பிரார்த்தனை சேவை நடந்தது.கொரோனா விலகவும், எல்லா வித தடைகள் நீங்கவும், கல்வி நிறுவனங்கள் திறக்கவும் ஜோதி அகவல், வேல் பதிகம், திருமுருகாற்றுப்படை, முருகன் பாமாலை பாடப்பட்டது. சன்மார்க்க சேவகர் ஜோதி, ராமநாதன் பங்கேற்றனர்.