Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்களில் அர்ச்சனைக்கு தடை ... அருப்புக்கோட்டையை சுற்றி 15 சித்தர்கள்: ஆய்வில் தகவல் அருப்புக்கோட்டையை சுற்றி 15 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூ போட்டால் பலிக்கும் பெத்தம்மாளின் மகிமை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூ போட்டால் பலிக்கும் பெத்தம்மாளின் மகிமை

பதிவு செய்த நாள்

04 செப்
2020
11:09

அருப்புக்கோட்டை: நினைத்ததை நடத்தி காட்டும் வல்லமை கடவுள்களுக்கு உண்டு. அந்தவகையில் அருப்புக்கோட்டை ஆத்திபட்டி பெத்தம்மாள் நகரில் திருச்சுழி ரோட்டில் பெத்தம்மாள் கோயில் உள்ளது. நுாற்றாண்டு புகழ் வாய்ந்த இக்கோயில் அம்மனை தரிசித்தால் வேண்டியது நிறைவேறும். பூ போட்டு பார்த்தால் காரியம் ஜெயமாகும்.

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி பெத்தம்மாளின் பிறந்த ஊர். புகுந்த வீடு ஆத்திபட்டி. இவர் மலை கிராமத்திற்கு குடும்பத்தோடு சென்று விட அங்கு தகராறு உருவாகி உள்ளது. பிறந்த வீட்டிற்கு செல்வதா, புகுந்த வீட்டிற்கு செல்வதா என்ற நிலையில் தான் இருந்த இடத்திலே அக்னி வளர்த்து அதில் இறங்கி விட்டதாக வரலாறு கூறுகிறது. இதன்பின் அவ்வழியாக சென்ற வழிபோக்கர்கள் பெத்தம்மாளை வழிபட்டு வந்தனர். கால போக்கில் கோயில் எழுப்ப முனைந்த போது தடை ஏற்பட்டுள்ளது. திறந்தவெளியில் மரத்தடியில் பக்தர்களுக்கு அருள் தருவேன் என பெத்தம்மாள் அருள்வாக்கில் கூறியதால் கோயில் பணி பாதியில் நிற்கிறது. பங்குனி பொங்கல், ஆடி வெள்ளி, மார்கழி மாதம் நாட்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளிப்பார். எலுமிச்சை மாலையை சாற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar