தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி 4ம் நாள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2020 03:10
தஞ்சாவூர் : தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழா நான்காம் நாளில் சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி மாத்ருசேவானந்தர் பக்தி இன்னிசை நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.