Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் பகல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீரட்டானேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

பதிவு செய்த நாள்

16 டிச
2020
02:12

 பண்ருட்டி : திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத 5வது சோமவாரத்தை முன்னிட்டு, பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடந்தது.

பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் கார்த்திகை மாத 5வது சோமவாரத்தை முன்னிட்டு மாலை 4:00மணிக்கு உற்சவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.இரவு 7:30 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு உள்புறப் பாடும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar