Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகல்யா அதிகாயன் அதிகாயன்
முதல் பக்கம் » பிரபலங்கள்
அதிதி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 மே
2012
12:05

அதிதியின் பெருமை: ரிக் வேதத்தில் பராசக்திக்கு சமமான ஒரு பெண் தெய்வம் உண்டென்றால் அவள் தான் அதிதி. புராண காலத்தில் இவள் தட்சப் பிரஜாபதியின் மகளாகப் பிறந்து காசியபரை மணக்கிறாள். பன்னிரு சூரியர்களைப் பெற்றெடுக்கிறாள். இந்திரனையும் ஈன்றெடுக்கிறாள். இதையெல்லாம் விட மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுக்கும் போது, அவனை தன் பிள்ளையாக கர்ப்பத்தில் தாங்கி, பெற்றெடுத்த பெருமையும் இவளுக்கு உண்டு. சூரியமண்டல ஜோதியை ஸவிதா என்று காயத்ரி மந்திரத்தில் போற்றுகிறார்கள். இந்த ஸவிதா மூலம் நாங்கள் இன்பங்களை எய்துமாறு செய் என்று அதிதியை வேதம் வேண்டுகிறது. ஆக, சூரிய ஜோதியையும் தூண்டிவிடும் பிரம்ம ஞானஜோதி இவளே என்று உணரலாம். இவள் மனநலன், உடல் நலன், பொருள் நலனை தருபவள். அதிதியே! அன்போடு காப்பவளே, நல் விரதம் மேற்கொள்பவர்களுக்கு அருள் செய்பவளே! பிரபஞ்ச உயிராக இருப்பவளே! உன்னைத் துணைக்கு அழைக்கிறோம் என்கிறது யஜுர் வேதம். அதிதிக்குறிய உருவ வர்ணனை என்று எதுவும் சொல்லப்படவில்லை.

புராணக் கதை ஒன்றில் நரபலிக்காக கட்டுண்ட ஒரு பாலகன், அதிதியை நோக்கியே உன்னையன்றி யார் என்னை மீண்டும் பெற்றோர் முகம் பார்க்குமாறு செய்ய முடியும்? என்று கேட்பது மனதை நெகிழச் செய்கிறது. இவள் சிறு குழந்தைகளை விசேஷமாக ஆசிர்வதிக்கிறாள். கால்நடைகளுக்கு சிறப்பாக அருள்புரிகிறாள். இவளை வருணனின் மாதா என்று குறிப்பாகச் சொன்னாலும், துவாதச ஆதித்யர் என்ற பன்னிரு சூரியர்களையும் பெற்றெடுத்தவள் இவள் என்பதாலேயே இவளுக்கு அதீத மகிமை. அதிதியின் பிள்ளை என்பதால் தான் சூரியனுக்கு ஆதித்தன் என்ற பெயர் ஏற்பட்டது.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar